முதல் காதலி

நண்பர்கள் கேட்டனர்
யார் உன் முதல் காதலி? என்று
நானோ
அவளுக்கு நரைத்து விட்டது
முதுகு வளைந்து விட்டது
தோல்கள் சுருங்கி விட்டது என்றேன்
சிரித்தனர்
அவர்கள் அறியவில்லை போலும்
அனைவருக்கும்
முதல் காதலி
அவரவர் தாய்தான் என்று.

எழுதியவர் : (22-Jan-11, 8:48 pm)
Tanglish : muthal kathali
பார்வை : 437

மேலே