உசிதம்

என்னை இழந்து
என் நிலையை இழந்து
என் கனவை இழந்து
என்னுடைய
அனைவரையும் இழந்து
உன்னைப் பெற வேண்டுமெனில்
இத்துணையும் இழப்பதற்க்கு
பதில்
உன்னை இழத்தல்
உசிதம்

எழுதியவர் : (22-Jan-11, 8:57 pm)
சேர்த்தது : pattu
Tanglish : usidham
பார்வை : 435

மேலே