".................சின்னங்கள் ............"".

விபத்தை குறைக்க
சாலையில்.............
சின்னங்களைப் பார்த்து
வாகனத்தை ..............ஓட்டு
என்றால் ...........
படிக்கத் தெரியாது
என்கிறான் ...........
மொழி தெரியாத
ஆந்திராவில் .............
ஆண்,பெண் சின்னத்தைப் பார்த்து
கழிவறைக்கு செல்கிறான்
தமிழ் ஓட்டுனர் ...........

மோட்டார் வாகனச் சட்டம்
நின்று கொள்ளும்...
கழிவறைச் சட்டம்
அன்றே கொள்ளுமா..........(கொல்லும்).

எழுதியவர் : திருநாவுக்கரசு ஐ ஆர் டி (22-Jan-11, 8:00 pm)
சேர்த்தது : thirunavukkarasu
பார்வை : 427

மேலே