வெளிப்பாடு

கவிதை இயற்ற
பேனா எடுத்தேன்
களங்கமாகியது
காகிதங்கள் மட்டுமல்ல
உன்னோடு நான் என்ற
நம் கடந்த கால
நினைவுகளும்தான்

எழுதியவர் : (22-Jan-11, 9:05 pm)
சேர்த்தது : pattu
பார்வை : 400

மேலே