அனுபவம்

அவள் அழகாகத்தான்
இருக்கிறாள்
அதனால்தான்
நீயும்
காதலிக்கிறாய்
ஏமாந்துவிடாதே
என்னைப்போல்

எழுதியவர் : Pattu (22-Jan-11, 9:00 pm)
சேர்த்தது : pattu
Tanglish : anupavam
பார்வை : 491

மேலே