வாழ்கை சிறைச்சாலை

ஜன்னல் ஓர கட்டிலில் படுத்துக்கொண்டு ....
கம்பிகள் வழியாக பறவைகளை பார்த்து தினமும் ரசிக்கும் போது ....
நான் கைது செய்யபட்டிருக்கும் உணர்வை அடைந்தேன்...

எழுதியவர் : dharma .R (20-Nov-13, 6:35 pm)
சேர்த்தது : dharmaraj.R
பார்வை : 134

மேலே