அம்மா உன்னால் எப்படி முடிந்தது
அம்மா ...
என் முதல் அழுகையை பார்த்து உச்சகட்ட இன்பத்தை அடைந்ததாக சொன்னே....
நீ அழுது இன்றைக்கு தான் முதல் முறையாக பார்கிறேன்....என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை..