காதல்
உன்னை
மறக்க
என் மனம் மறுக்க தான் செய்கிறது
ஏனோ என தெரியவில்லை
உன்னை
மறக்க முயன்று முயன்று
தோற்று தான் போகிறேன்
உன்னை
மறக்க மயக்கமூட்டி உண்டும்
மயங்காமல் தான் இருக்கிறேன்
இன்னும் அந்த காதல் மயக்கத்தில்
உன்னை
மறக்க என்ன தான் முயற்சி செய்தலும்
தோற்று கொண்டேய் தான் இருக்கிறேன்
இன்னும்
உன் நினைவுடன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
