காதலால் முறிந்த மனங்கள்

உலக காதலர்கள்
தோல்வியால்
சிந்திய கண்ணீர்
கடலாய் maaRiyathO

உலகில் காற்றால்
முறிந்த மரங்களை
காட்டிலும்
காதலால் முறிந்த
மனங்கள்
அதிகம் ....!!!

எழுதியவர் : கே இனியவன் (21-Nov-13, 12:01 pm)
பார்வை : 87

மேலே