புறம்போக்கு

பயிர் இல்லா
நிலம் மட்டும்
புறம்போக்கு அல்ல
யாருக்கும் உதவா
நற் குணமில்லா
மனித மனமும்தான் ...

எழுதியவர் : வந்தியத்தேவன் (21-Nov-13, 12:29 pm)
சேர்த்தது : Vandhiyathevan
பார்வை : 146

மேலே