பெயர்

நீ உச்சரிக்கும் போது தான்
பிறவிபயனை அடைந்தது
எனது பெயர் !

எழுதியவர் : வெற்றிமகள் (21-Nov-13, 3:40 pm)
சேர்த்தது : vetrimahal
Tanglish : peyar
பார்வை : 166

சிறந்த கவிதைகள்

மேலே