விழிகள்

நலம் விசாரித்து
போகும்போது மனதை
காயப்படுத்தி விடுகிறது
உன் விழிகள்..

எழுதியவர் : புஷ்பராஜ் ராமகிருஷ்ணன் (21-Nov-13, 3:59 pm)
Tanglish : vizhikal
பார்வை : 100

மேலே