காரணம்

காதல் முகமூடி போட்டுவரும்
காமம்
கண்டுபிடிக்கப்படாததால்தான்,
காதல்வாழ்வு பெரும்பாலும்
காண்கிறது ஏமாற்றத்தையே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (22-Nov-13, 7:14 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : kaaranam
பார்வை : 52

மேலே