ஏழை

தொட்டால்
சுருங்குவது,
தொட்டாச்சிணுங்கி
மட்டுமல்ல..
ஏழைகளின்
வயிறு கூடத்தான்!
பசி தொட
தொட..
வயிறு சுருங்குகிறது

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (22-Nov-13, 4:53 am)
சேர்த்தது : ifanu
Tanglish : aezhai
பார்வை : 97

மேலே