வாடிய பயிர்கள்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்ட தலைவர் நிலைகுலைத்து அழுகிய பயிர்களைக் கண்டு வாடினார் தெரியுமா ?

பின்ன இருக்காதா .. அவர் பார்வையிட்ட நிலங்கள் எல்லாம் அவருக்கு சொந்தமானது ஆயிற்றே !!

எழுதியவர் : (22-Nov-13, 7:20 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 113

சிறந்த நகைச்சுவைகள்

மேலே