மௌனத்தின் சம்மதம்
தாயின் கருவறையில்
இறந்தே பிறந்த
குழந்தை
மௌனத்தின் சம்மதமாய்
சொல்கிறது
என்ன தவம்
செய்தேனோ அம்மா
உன் கருவறையில் பிறந்து
அக்கருவறையில் இறப்பதற்கு...
இப்படிக்கு
அம்மா என்று சொல்லத்துடிக்கும் குழந்தை