இரு நோக்கு

பண்பட்ட. என் இதயம் புண் பட்டது
உன் கண் பட்டதால்
புண்பட்ட இதயம் பண்பட்டது மீண்டும்
உன் கண் பட்டதால்
போதும் போதும் இரு வேடம்
புண்ணாகி போனதென் இதயம்!

எழுதியவர் : (22-Nov-13, 11:16 pm)
Tanglish : iru nookku
பார்வை : 121

மேலே