கவிதை

சிறுகச் சிறுக
உயிரெழுத்துக்களை -
மரிகொழுந்தாக்கி
மெய்யெழுத்துக்களை -
சம்மங்கி மலர்களாக்கி
உயிர்மெய் எழுத்துக்களை -
சாமந்தி மலர்களாக்கி
ஆய்த எழுத்தை - நாராக்கி

நான்
தொடுத்த
கதம்ப மாலை - கவிதை

எழுதியவர் : வானதி (23-Nov-13, 1:09 am)
பார்வை : 150

மேலே