மடியில் கணினி

மடியில் கணினி கையில் காபி
காண்பார் காலைக் காட்சி - கல்லார்
இடுப்பில் பிள்ளை அடுப்பில் குக்கர்
இதுவா வாழ்வின் சாட்சி

எழுதியவர் : (23-Nov-13, 10:51 am)
Tanglish : madiyil Kanini
பார்வை : 87

மேலே