அழகான அணுகுண்டு

அழகான அணுகுண்டு
அடடா பூச்செண்டு.....!

வெடிச்சா சிரிப்படா..
சிரிச்சா தமிழடா.....

அடடா அழகடா.....
அமுதும் கசப்படா....

குழந்தையை கொஞ்சினால்
குழந்தையே மனசடா....

குரோதம் அங்கில்லை
குதூகலம் மட்டுமாடா....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (23-Nov-13, 8:29 am)
பார்வை : 63

மேலே