தமிழ் வழிக் கல்வியில் வளரட்டும் உலகம்
![](https://eluthu.com/images/loading.gif)
தலப்பாக்கட்டுப் பிரியாணி
தமிழ் குழந்தை சரியா நீ ? அட
தக்காளிப் பழமா சொல்லு நீ..! - எனை
தடுக்கி விழ வைக்கும் அழகே நீ..!
தாமரை பூத்த மலர்க்கேணி - என்
தமிழ் கவியின் உருவில் அழகாய் நீ...!
தளதளக் குழந்தையே கேளாய் நீ
தமிழ் மொழிப் பாடத்தில் படிப்பாய் நீ....!