ரவுடிகளுக்குப் பிடித்தது

படிக்கச் சொன்னால்
பிடிக்காது
அடிக்கச் சொல்லுங்கள்
இடிக்க்ச் சொல்லுங்கள்
வரிந்து கட்டிக் கொண்டு
வந்து விடுவார்கள்
ரவுடிகள்
கெட்டவர்களின் கைப்பாவைகள்
கூலிக்குக் குற்றம் செய்யும்
கேடுகெட்ட ரவுடிகள்

எழுதியவர் : அன்புமலர் (23-Nov-13, 12:29 pm)
சேர்த்தது : Anbu Malar
பார்வை : 409

மேலே