விதிவிலக்கா கர்ணா

வான்தட்டும் தலை
-முட்டும் படி
-கட்டும் கால்
-விடுபட்டும் விதி
-கொடிகட்டும்...!

நீயென்ன விலக்கா கர்ணா?



- A. பிரேம் குமார்

எழுதியவர் : A. பிரேம் குமார் (23-Nov-13, 12:04 pm)
சேர்த்தது : A. Prem Kumar
பார்வை : 102

மேலே