அம்மா

உன்னைவிட ஒன்றுமே இல்லை - எனக்கு
உருவத்தை நீ தந்ததால் மட்டுமல்ல
உணர்வின் வழியாக உடுருவி
உள்ளத்தால் கவர்ந்து
இந்த உலகத்தில் வாழ கற்றுக்கொடுத்தாய்

.

எழுதியவர் : லோகு க.ராஜேஷ் (23-Nov-13, 10:59 am)
Tanglish : amma
பார்வை : 123

மேலே