அம்மா காதலி தோழமை நட்பு

நடு ஆற்றில்
சுழலில் மாட்டிக்கொண்ட தருணத்தில்...

சொன்னாங்க
கண்ணு நீ போய்டு போயிடு
நா செத்தாலும் பரவாயில்லை...

சொன்னயேடி
அன்பே! நானும் வரேன் வரேன்
உன்னோடவே வரேன்...

சொன்னயே
என்னோட கையை கெட்டியாப்புடுச்சுக்க
அப்படியே வா ! மேல ஏறிடலாம்...

எழுதியவர் : (23-Nov-13, 4:36 pm)
பார்வை : 169

மேலே