இதயம் பேசும் வார்த்தைகள்

இதயம் பேசும் வார்த்தைகளை உன் சிரிப்பினால் மறைத்தாய்...
உதடுகள் துடித்த உணர்வை உன் மௌனத்தினால் தடுத்தாய்...
உன்னை அறியாமல் உன் இதயமும், உதடுகளும் உன் கண்ணை இரவல் வாங்கி என்னிடம் பேசியது...
நீ இல்லாமல் நகரும் பொழுதுகள்...
எனை அசைத்து பார்க்க துடிக்கும் ஆலமர விழுதுகள்...

எழுதியவர் : கபீர் (24-Nov-13, 2:08 pm)
பார்வை : 165

மேலே