பேருந்துப் பயணங்களில் -ஹைக்கூ கவிதை

நான் முன்னுக்குச் செல்கின்றேன்
மரங்கள் பின்னுக்குச் செல்கின்றன
பேருந்துப் பயணங்களில்

எழுதியவர் : damodarakannan (24-Nov-13, 4:43 pm)
சேர்த்தது : damodarakannan
பார்வை : 133

மேலே