மரணம் வரை மரணம்

மடி வேண்டும் தாயே மனம் மகிழ்ந்துறங்க...
தோள் வேண்டும் தாயே உன் மழலையாய் நான்சாய..
உன் சுட்டு விரல் வேண்டும் தாயே உன்னோடு நடக்க...
இதெல்லாம் வேண்டும் அதற்கு நீ வர வேண்டும்..
ஒருமுறை உனக்கு மரணம்..
எனக்கு இங்கு மரணம் வரை மரணம்...

எழுதியவர் : பர்ஷான் (24-Nov-13, 6:32 pm)
பார்வை : 121

மேலே