ஆசரியரும் மாணவனும் 2
மாணவன் : சார்... எனக்கு ஒரு சந்தேகம்...?
ஆசிரியர் : என்ன சந்தேகம்...?
மாணவன் : அறிவை பெருக்கனுமுன்னு சொன்னீங்களே... எந்த மாத்தாள எப்படி பெருக்கணும்?
ஆசிரியர் : ???
---தோழர் muhammadghouse அவர்களின் ஆசரியரும் மாணவனும் நகைச்சுவைகண்டு எனக்குத் தோன்றியது ---