ஆசிரியரும் மாணவனும் 3

மாணவன் : சார்... எனக்கு ஒரு சந்தேகம்...?

ஆசிரியர் : என்ன சந்தேகம்...?

மாணவன் : அறிவை பெருக்கனுமுன்னு சொன்னீங்களே... நான் ஏன் சார் பெருக்கணும்..ஆயா பெருக்கமாட்டாங்களா !!

ஆசிரியர் : ???



---தோழர் muhammadghouse அவர்களின் ஆசரியரும் மாணவனும் நகைச்சுவைகண்டு எனக்குத் தோன்றியது ---

எழுதியவர் : வானதி (24-Nov-13, 6:54 pm)
பார்வை : 247

சிறந்த நகைச்சுவைகள்

மேலே