எனது சின்ன சிந்தனை

தனிச்சிந்தனை தவறை கொண்டுவரலாம்
கூட்டத்தோடு பேசும் போது வார்த்தை மீறலாம்
வாழ்க்கையில் துன்பத்தை இவற்றால் தான்
அதிகமானோர் சந்திக்கின்றனர்

எழுதியவர் : கே இனியவன் (25-Nov-13, 5:06 pm)
பார்வை : 183

மேலே