என் அவன்
என்னவனின்
எண்ணங்கள்
எதுவும்
எப்பொழுதும்
என்னை
விட்டு
மறைந்ததில்லை ...!!!
என்னவனோ
என்னை
எதுவாகவும்
நினைத்ததில்லை ..!!!
அனால்
ஏனோ ???
என் மனம் '
மட்டும்
என்றென்றும்
தேடி அலைகிறது
எனுயிரான
அவனை தேடி...!!!
என்னவனின்
எண்ணங்கள்
எதுவும்
எப்பொழுதும்
என்னை
விட்டு
மறைந்ததில்லை ...!!!
என்னவனோ
என்னை
எதுவாகவும்
நினைத்ததில்லை ..!!!
அனால்
ஏனோ ???
என் மனம் '
மட்டும்
என்றென்றும்
தேடி அலைகிறது
எனுயிரான
அவனை தேடி...!!!