கல்லறை காதல்

மனதில் விரக்தியோடும்...
கண்களில் கண்ணீரோடும்....
நின்று கொண்டிருக்கிறேன்...
கல்லறையில் உன் நினைவால்...
இனி யார் என்னை பார்த்து கொள்வதென்று...

எழுதியவர் : Kabir (26-Nov-13, 10:55 am)
Tanglish : kallarai kaadhal
பார்வை : 92

மேலே