நாணம்

பெண்ணே!
நீ நிமிர்ந்து பார்க்காதே
வானமகள் சிவந்து போகிறாள்....

எழுதியவர் : சபரி ஷீபா (26-Nov-13, 3:48 pm)
Tanglish : naanam
பார்வை : 115

மேலே