வேதனை

நிலவே..........!
நொடி நொடியாய் உன்னை
மறக்க நினைகிறேன் --இருப்பினும்
யுக யுகமாய் தொடருதே
உன் நினைவுகள்..............!

எழுதியவர் : சு.சங்கத்தமிழன் (26-Nov-13, 6:01 pm)
பார்வை : 101

மேலே