கல்லறை

எத்தனை கல்லறைக்கு
கிடைக்கும் இத்தனை சிறப்பு
நீ சூடிய மலரினை
வைத்த என் கல்லறை போல .....?

எழுதியவர் : காதலின் காதலன் (26-Nov-13, 6:49 pm)
Tanglish : kallarai
பார்வை : 104

மேலே