அரளி செடியில் ஓர் காதல் 555
உயிரே...
என்னை மறந்த நான்...
உன்னை மறக்க
தெரியாமல் துடிகிறேனடி நான்...
வினாடி
ஒவ்வொன்றும்...
ஒரு கையில்
மலர் செடியும்...
மறு கையில் அரளி செடியும்
வைத்திருகிறாய்...
மலர் செடிகொடுது
வசந்தம் ஆக்குவாயா...
என் வாழ்வை...
அரளி செடி கொடுத்து
அஸ்தமனமாகுவாயா என்னை...
சொல்லிவிடடி
உன் இதழ்திறந்து...
என்னை மறந்து
அலைகிறேன் ஜித்தனாக...
உன்னை நினைத்தே
வாழும் எனக்கு...
வரம் ஒன்று
கொடுதுவிடடி...
மறித்துவிட இல்லையேல்
உயிர் வாழ.....