பிரபாகரன் பிறந்தநாள்
![](https://eluthu.com/images/loading.gif)
சனவரி 26 இந்திய குடியரசுதினம் கொண்டாடுகிறோம்
நவம்பர் 26 தமிழனின் வீரதிருநாள் என்று கொண்டாடுவோம்
இந்திய குடியரசுதினம் கொண்டாடுவதை விட
தமிழனின் வீரதிருநாளாம் தலைவன் (பிரபாகரன் )பிறந்த நாளை கொண்டாடுவதையே பெருமையாக கருதுகிறேன்