நட்பு

எதையும் எதிர்பாராமல்
வரும் நட்பை -
எதையாவது எதிர்பார்த்து
இழந்து விடாதே ..........

எழுதியவர் : yuvapriya (27-Nov-13, 3:25 pm)
Tanglish : natpu
பார்வை : 410

மேலே