நம்பாதே

தொலைபேசியில் பேசும் பெண்களை நம்பாதே
காதல் தொலைவில் இருந்தாலும் மறவாதே

காதலே அர்த்தம் தெரியாதவர்கள் ஆயிரம்
அதனால் மோதல்கள் இங்கு பலயாயிரம்

காதல் எல்லாம் சில பெண்கள் போடும் மந்திரம்
அதில் பல சூத்திரங்கள் கையாளும் வசித்திரம்

அவள் ,

நிலவுடன் நிற்பாள்
நிலவினையும் மறைப்பாள்

காலங்களை கரைப்பால்
காரியங்களை வெல்வாள்

உள்ளவரை உதைக்கசெய்வாள்
உண்மைகளை மாயம்செய்வாள்

உன்னத காதல் என்பாள்
உன்னை மோகம்கொள்வாள்

கண்களில் காயம் செய்து
கல்லறைக்கு போக செய்யும் வசித்திரம்
சில பெண்களின் காதல் சரித்திரம்

எழுதியவர் : ஆறு . (27-Nov-13, 4:37 pm)
சேர்த்தது : Arumugam Durai
பார்வை : 281

மேலே