சாமி ஆசாமி -ஹைக்கூ கவிதை

சாமிகளோ " கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை..."
என்று பாடினார்கள் ஆசாமிகளோ சாலைவசதி கேட்டுப் போராடினார்கள்

எழுதியவர் : damodarakannan (27-Nov-13, 5:57 pm)
சேர்த்தது : damodarakannan
பார்வை : 146

மேலே