கவிதைக்கு அழகு

வானத்திற்கு அழகு
மின்னும் நட்சத்திரங்கள் !

பூமிக்கு அழகு
அழகிய பெண்கள் !

பெண்ணிற்கு அழகு
சிறந்த நாணம் !

செடிக்கு அழகு
மணம்பரப்பும் மலர்கள் !

நட்பிற்கு அழகு
நம்போன்ற நட்பு !

கவிதைக்கு அழகு
நம்நட்பை வர்ணிப்பதால் !!

எழுதியவர் : வானதி (28-Nov-13, 11:49 am)
Tanglish : kavithaiku alagu
பார்வை : 283

மேலே