மார்கழி குளிர்

மார்கழியின் குளிர் பற்றி கவலை இல்லை எனக்கு!
உன் பார்வையின் வெப்பத்தில் குளிர் காய்கிறேன் நான்!

எழுதியவர் : பாண்டி (12-May-24, 12:04 am)
சேர்த்தது : பாண்டியராஜன்
Tanglish : margali kulir
பார்வை : 47

மேலே