பிரிவு

நீ என்னோடு இரு(ற)ந்த காலத்தின்
நினைவுகள் என்னை கொள்(ல்)கிறதே ....!

மீண்டும் ஒரு முறையாவது அந்த
காலம் என் வாழ்வில் வருமானால் ...........!

நம் இருவருக்கும்
கண்ணீர்தான் மொழியாகும் .........!

எழுதியவர் : kaadhalin காட்தலன் (28-Nov-13, 6:27 pm)
Tanglish : pirivu
பார்வை : 78

மேலே