நிலவும்-பெண்ணும்

பெண்ணும் நிலவும் ஒன்று தான்
வாழ்கையில் தேய்ந்து வளர்வதினால்
வேற்றுமை ஒன்றில் தான்
பெண்கள் எவ்வளவு வளர்ந்தாலும்
முழுமதி காண பெண்ணில்லா........

எழுதியவர் : Narmatha (28-Nov-13, 6:42 pm)
சேர்த்தது : Narmatha
பார்வை : 200

மேலே