கணினி நட்பு

கசிந்த உன் கண்களின் கண்ணீரை
கண்டேன் இல்லை... கண்டிருப்பின்...
கைகள் கொண்டு துடைத்து..
ஆறுதல் மொழி கூற.. நானோ
அவ்விடமில்லை.. காரணம்..
நம் நட்போ தொலைதூரத்தில்...
கணினியின் வாயிலாய்..!

எழுதியவர் : அழகாபுரிப் பாண்டியன் (28-Nov-13, 11:17 pm)
பார்வை : 140

மேலே