என் வாழ்க்கை கணக்கு

என் வாழ்வில்

இன்பத்தை வரவாக்கி

துன்பத்தை செலவாக்கி

வாழ்க்கை கணக்கை நேர் செய்ய முயல்கிறேன்...

ஆயினும் தோற்கிறேன்!

வரவின் வறட்சியால்

சில முத்தங்களைக் கடனாய்த் தா

திருப்பிச் செலுத்துகிறேன் தினம்தினம்

தவணை முறையில் வட்டியுடன்

உன் இதழென்னும் இன்பக் கருவூலத்தில்...

எழுதியவர் : vickyjegan (29-Nov-13, 8:40 am)
பார்வை : 114

மேலே