வெறுக்க அவசியமில்லாத சறுக்கல்கள்

சறுக்கலும் இனிமை
சாதிக்க வாழ்க்கை....!

சோதனை எதற்கு ?
சோம்பலை நொறுக்கு..!

சாதனை படைத்த
சரித்திரம் இருக்கு....!

வேதனை தொலைத்து
வேதத்தை பழக்கு...!

நான்மறை அல்ல
நான் சொன்ன வேதம் - அது

நம்பிக்கை என்றுணர்ந்து
நாளினைத் தொடக்கு.....!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (29-Nov-13, 2:10 pm)
பார்வை : 147

மேலே