மெழுகுவர்த்தி

கட்டிய கணவன்
கைவிட்ட பின்பும்
கயவர்கள் உலகில்
வாழ வழியின்றி
கட்டிய வெள்ளை
சேலையுடன்
கனலையே தனக்கு
காவலாக்கிக் கொண்ட
இந்த காரிகையும்
உண்மையில்
ஓர் பத்தினியே......!

எழுதியவர் : (29-Nov-13, 2:02 pm)
Tanglish : mezhuguvarthi
பார்வை : 137

மேலே