அனுபவம் அதிசயம்

இயற்கை அதிசயத்தை நிகழ்த்தவில்லை

அனுபவத்தையே நிகழ்த்தியிருக்கிறது

உங்களிடத்தில்


நீங்கள் உணரும் அனுபவமே அதிசயம்

எழுதியவர் : சிவகுமார் ஏ (29-Nov-13, 2:53 pm)
Tanglish : anupavam athisayam
பார்வை : 130

மேலே